சென்னை வாழ் நண்பர்களுக்கு
சுஜாதா எழுதி பூர்ணம் நடித்த கடவுள் வந்திருந்தார் என்ற மேடை நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் சிஷ்யர்களான எங்களால் மீண்டும் மேடையேற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இரண்டாவது காட்சியாக இந்த மாதம் 22ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் ராணி சீதை மன்றத்தில் (ஜெமினி மேம்பாலம் அருகில்) நடைபெறவுள்ளது.
நம் நண்பர்கள் என் அலைபேசியில் தொடர்பு கொண்டால் இலவசமாக பார்க்கலாம்.
மெலட்டூர் இரா நடராஜன்
9444008427
Thursday 20 November 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment