இந்த மாதம் 8ம் தேதி (ஞாயிறு) பெங்களூரில் சௌடையா ஹால் (மல்லேஸ்வரம்-வயாலிக்காவல்) பின்புறம் உள்ள ஆந்திரா பள்ளியின் கலையரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய " கடவுள் வந்திருந்தார்" என்ற மேடை நாடகம் எங்களால் (குருகுலம் - தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி 1995 - திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் சிஷ்யர்களால் உருவாக்கப்பட்ட நாடகக் குழு) நடத்தப்பட இருக்கிறது.
டிக்கெட்டுகள் (ரூ 100/- & 200/-) ஹாலில் கிடைக்கும்.
மெலட்டூர்.இரா.நடராஜன்
Wednesday 4 February 2009
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment