பத்திர பதிவு அலுவலங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும்.
நித்யா நந்தா சாமியார்களின் படுக்கை அறைகளில் சி.சி.டி.வி. பொருத்த
வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இவைகளால் எதுவும் மாறப் போவதில்லை.
சார் பதிவாளர் அலுவலகங்களில் எங்கு காமிரா இருக்கிறது, அதன் வீச்சு எதுவரை
என்று லஞ்சம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதன் வீச்சு இல்லாத
இடத்தில் லஞ்சம் வாங்குவதை தொடர்வார்கள். சாமியார்கள் ஒரு படுக்கையறையில்
காமிரா பொருத்துவிட்டு இன்னொரு காமிரா இல்லாத அறையில் சல்லாபம்
செய்யமுடியுமல்லவா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள் இவர்கள்?
2 comments:
ஹா ஹா இவிங்கள திருத்தவே முடியாது சார்
அப்பிடியே வேச்சிடலும் பாதி நேரம் வேலபார்காது அப்பறம் ஒரு ஒன்னு ஒன்ற வருஷத்துல படபிடிப்பு சாதனங்கள் வாங்குவதில் ஊழல்னு செய்தி வரும்... எதுக்கு risk??
Post a Comment