Thursday 10 May, 2012

தூத்துக்குடி பீச்

எல்லா பீச்சுக்கும் வித்தியாசமாக தூத்துக்குடி பீச் இருக்கிறது. இங்குள்ள மணலில் களி அதிகம் இருப்பதால் நம் வாகனத்தை அலையடிக்கும் இடம் வரை எடுத்துவரலாம். மெரீனாவில் இருப்பது மாதிரி நீண்ட மணல் பகுதி இங்கு மிஸ்ஸிங்க். பார்க்க ஆவலா இருக்கா? அப்ப தூத்துக்குடிக்கு வாங்க.

1 comment:

சீனு said...

தூத்துக்குடி பீச் சிறு வயதில் வந்துள்ளேன், இருந்தும் நியாபகம் இல்லை. ஒரு பெரிய பதிவை எதிர் பார்த்தேன், உங்கள் முக நூலில் பதிவிட்டதையே இங்கும் பதித்து விட்டீர்கள். கொஞ்சம் பெரிதாக எழுதினால் அங்கு செலும் பொழுது உங்கள் எழுத்துக்களும் துணை வரும்