இரண்டு வாரங்கள் முன்னால் ஷோலே ஹிந்தி படம் பார்த்தேன். 1975ல் வெளிவந்தது. அப்போது
எனக்கு 13 வயது. ஹிந்தி தெரியாமலே அந்த படத்தை ரசித்திருக்கிறேன். தற்போது
அட்சர சுத்தமாக டயலாக் புரிதலுடன் படம் பார்த்த போது பிரமிக்க வைக்கிறது.
புதிதாக படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளம் இயக்குனர்கள் எப்படி
ரசனையான திரைக்கதையை அமைக்க முடியும் என்பதற்கு பார்க்க வேண்டிய படம். பல
வசனங்களை தமிழ் படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன். கால தாமத்தில்
மறந்து விட்டது.
No comments:
Post a Comment